Saturday, October 16, 2010

புது கவிஞனை மணக்கும் தமிழோடு வரவேற்கிறேன்

தோழரின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்....


 தொடர்புக்கு:
www.rajkumar-kavithaisolai.blogspot.com  



சமீபத்தில் ரசித்த குறும்படம்

"என் இறக்கை எங்கே நானும் பறப்பதற்கு...."

தோழர் சுகியனின் அர்த்தமுள்ள  குறும்படம், சமுதாயத்தில் ஏதிலிகளாய்  குப்பை பொறுக்கி திரியும் (இந்நாட்டு மன்னர்கள்)  சுதந்திர இந்தியாவின் நிஜ முகத்தை நம்முன் நிறுத்துகிறது.  





படத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்: